2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

இஸ்ரேலுக்கான குண்டுகளை இடைநிறுத்தியுள்ளோம்: ஐ. அமெரிக்கா

Shanmugan Murugavel   / 2024 மே 08 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலஸ்தீனத்தினத்தின் தென் காஸாவிலுள்ள றாஃபாவில் பாரிய தரை நடவடிக்கையை இஸ்ரேல் முன்னெடுக்குமென்ற கரிசனையில், இஸ்ரேலுக்கான குண்டுத் தொகுதியொன்றை ஐக்கிய அமெரிக்கா கடந்த வாரம் இடைநிறுத்தியதாக ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் சிரேஷ்ட நிர்வாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த தொகுதியானது 907 கிலோ கிராம் 1,800 குண்டுகளையும், 226.22 கிலோ கிராம் 1,700 குண்டுகளையும் உள்ளடக்கியிருந்ததாக குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .