2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

இஸ்ரேலில் கத்திக்குத்து தாக்குதல்: 6 பேர் காயம்

Freelancer   / 2024 ஒக்டோபர் 10 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேலில் பொதுமக்கள் மீது நேற்று நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் 6 பேர் காயமடைந்தனர். 
 
இஸ்ரேலின் ஹடிரா நகருக்குள் புகுந்த தீவிரவாதி ஒருவர் அங்கிருந்த பொதுமக்கள் மீது கத்திக்குத்துத் தாக்குதல் நடத்தியுள்ளனர். 
 
தகவலறிந்து விரைந்து சென்ற பாதுகாப்புப்படையினர், தாக்குதலில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 
 
காயமடைந்தவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 
 
அதேவேளை, கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பியோடிய தீவிரவாதியை பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. (a) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .