2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிப்பு

Freelancer   / 2022 செப்டெம்பர் 12 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 51வது   அமர்வில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை பதில் ஆணையாளர் நடா அல் நஷிப் இலங்கை தொடர்பான அறிக்கையை இன்று சபையில் சமர்ப்பித்தார்.

அறிக்கையை முன்வைத்த நடா அல்-நஷிப், இலங்கையின் நிலை மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் கூறினார்.  (R)

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X