Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 04, புதன்கிழமை
Freelancer / 2024 நவம்பர் 07 , மு.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் - கைபர் பக்துன்குவா மாகாணத்தில், இரு வேறு துப்பாக்கிசூட்டு சம்பவங்களில், 7 பேர் உயிரிழந்ததுடன்,. பெண் உட்பட இருவர் காயமடைந்தனர்.
பத்கேலா நகரம் - பகதூராபாத் பகுதியில், 2 குழுக்கள் இடையே நடந்த மோதலில், இரு தரப்பினரும் துப்பாக்கிகளால் ஒருவரையொருவர் சுட்டு கொண்டனர்.
இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்தார்.
இதேவேளை, குர்ராம் பழங்குடியின மாவட்டத்தில், லோயர் குர்ராம் , டேட் குமார் பகுதியில், பஸ் மீது மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் 2 பேர் உயிரிழந்ததுடன், பெண் ஒருவர் காயமடைந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
1 hours ago
2 hours ago