Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Freelancer / 2024 மே 11 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
அபுதாபி இளவரசர் ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Hazza bin Sultan bin Zayed Al Nahyan) காலாமானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இவர் நேற்று முன்தினம் (09) காலமானதாக அபுதாபி ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
அவரது மரணத்திற்கான காரணம் வெளியிடப்படவில்லை.
காலமான அபுதாபி இளவரசர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் மூத்த மகனாவார்.
அபுதாபியில் உள்ள ஷேக் சுல்தான் பின் சயீத் முதல் மசூதியில் ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யானுக்கான இறுதிச் சடங்குகளை ஷேக்குகளும் வழிபாட்டாளர்களும் செய்து, அல் பாடீன் கல்லறையில் உள்ள அவரது இறுதி இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இந்தநிலையில் இவரது மறைவிற்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago