2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

அன்டணி பிளிங்கன் இஸ்ரேலுக்கு விஜயம்

Freelancer   / 2024 ஓகஸ்ட் 19 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் அன்டணி பிளிங்கன் இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். 
 
தொடர்ந்து 10 மாதங்களாக காசாவில் இடம்பெறும் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் அமெரிக்காவின் ஆதரவுடனான போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்காக அவர் நேற்று இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ளதாக வொஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. 

போர்நிறுத்த கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ள நிலையில், அமெரிக்காவின் ஆதரவுடனான போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்காக அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் அன்டணி பிளிங்கன் இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .