2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

அகதி முகாமுக்குள் வெடிகுண்டு

Freelancer   / 2024 ஒக்டோபர் 15 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு காசா முற்றுகைக்கு மத்தியில், ஜபாலியாவில் இஸ்ரேலிய இராணுவம் வெடிமருந்துகளை வைத்துள்ளது.

அல்-பலூஜா பகுதியில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமின் வீடுகளிலேயே, இஸ்ரேலிய இராணுவம் வெடிமருந்துகளை வைத்துள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனால், வடக்கு காசா மீதான இஸ்ரேலின் முற்றுகை தொடர்கிறது. இதில், சுமார் 400,000 பாலஸ்தீனியர்கள் சிக்கியுள்ளனர்.

இந்நிலையில், “ஐ.நா. அமைதி காக்கும் படையினர், தெற்கு லெபனானில் தங்களுடைய நிலைகளில் இருப்பார்கள்” என்று அமைதி காக்கும் படைத் தலைவர் ஜீன்-பியர் லாக்ரோயிக்ஸ்  தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .