2025 ஜனவரி 10, வெள்ளிக்கிழமை

மணிமேகலை பிரசுரத்தின் நூல்கள் வெளியீட்டு விழா

Editorial   / 2025 ஜனவரி 07 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

48-ஆவது சென்னை புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதன்போது மணிமேகலை பிரசுரம் 48 நூல்களை வெளியிட்டு வைத்தது. இந்த நிகழ்வில் நீதிபதி ஸ்ரீமதி, ஐ.பி.எஸ்.அதிகாரி சிவகுமார் மற்றும் புதிய வானம் மக்கள் நல அறக்கட்டளையின் சர்வதேச அமைப்பாளரும் தென்னிந்திய ஊடகவியலாளருமான காஞ்சிபுரம் தியாகராஜன், சென்னை தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் திருமதி ஜெய்ஸ்ரீ சுந்தர்,  எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் தமிழ்வாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X