2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பொங்கலை முன்னிட்டு பந்தய சேவல் ரூ.3 இலட்சம் வரை விற்பனை

Freelancer   / 2024 டிசெம்பர் 09 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆந்திர மாநிலத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பந்தய சேவல் விற்பனை, இணைய வழி மூலம் தொடங்கப்பட்டுள்ளது

ஒவ்வொரு சேவலும்,  ரூ.30 ஆயிரம் முதல் ரூ.3 இலட்சம் (இந்திய பெறுமதி) வரை விற்பனை செய்யப்படவுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்களும் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்களும் இணையதளத்தின் மூலம் சேவல்களை வாங்க தொடங்கிவிட்டனர்.

பொங்கல் பண்டிகைக்கு சேவல் பந்தயங்கள் இந்த ஆண்டு கோதாவரி மாவட்டங்களில் மட்டும் ரூ.500 கோடி (இந்திய பெறுமதி) வரை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .