2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பட்டாசு ஆலை வெடி விபத்தில் இருவர் உயிரிழப்பு

Freelancer   / 2024 ஓகஸ்ட் 14 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

மாயதேவன்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் குறித்த தனியார் பட்டாசு ஆலையில் வழக்கம் போல் பணிகள் இடம்பெற்று வந்த நிலையிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

விபத்தில், புலி குட்டி, கார்த்திக் ஆகிய 2 தொழிலாளர்கள் உயிரிழந்தாகத் தெரியவந்துள்ள அதேசமயம், வெடி விபத்து ஏற்பட்ட பகுதியில் தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .