2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகவுள்ளது புதிய புயல் சின்னம்

Freelancer   / 2024 நவம்பர் 05 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கிழக்கு வங்கக்கடல், அந்தமான் தீவுகள் அருகே,  நாளை மறுதினம் (7),  புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் தீவுகள் அருகே, நாளை, புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது புயல் சின்னமாக வலுவடைந்து தமிழக கரையை நெருங்கலாம்.

இதன் காரணமாக, தமிழகத்தில்  6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக் கூடும். 8ஆம் திகதி முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யலாம் எனவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X