2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

இந்திய குடியரசு தினம்:அமெரிக்கா வாழ்த்து

Freelancer   / 2025 ஜனவரி 26 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா-அமெரிக்க உறவுகள் தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறத என, அமெரிக்கா, குடியரசு தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், 

“குடியரசு தினத்தைக் கொண்டாடும் இந்தியர்களுக்கு அமெரிக்கா சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

“இந்தியா அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதை நினைவுகூரும் இந்த நாளில், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் அடித்தளமாக நீடித்திருக்கும் இந்தியாவின் முக்கியத்துவத்தை நாங்களும் அங்கீகரிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .