2025 ஜனவரி 15, புதன்கிழமை

வருடாந்த உற்சவம்

Freelancer   / 2023 செப்டெம்பர் 14 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று சிறப்புமிக்க  யாழ்ப்பாணம் வடமராட்சி  வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் வருடாந்த உற்சவம்  வியாழக்கிழமை (14)  ஆரம்பமாகியுள்ளது.

தொடர்ந்து 16 நாட்கள் இடம்பெறவுள்ள  உற்சவத்தில் விசேட திருவிழக்களாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை  (22 ) வெண்ணைத் திருவிழாவுடன் ஆரம்பித்து சனிக்கிழமை ( 30) கேணித்தீர்த்தம் இடம்பெற்று அன்று மாலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவடையவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X