Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 04, புதன்கிழமை
Mayu / 2024 மே 29 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
அம்பாறை மாவட்ட வளத்தாப்பிட்டி பளவெளி ஆதிசிவன் ஆலய மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் யூலை மாதம் 15 ஆம் திகதி (2024.07.15) இடம் பெற உள்ளது.
யூலை மாதம் 14ஆம் தேதி எண்ணைய்க் காப்பும் 13-ஆம் திகதி கிராம சாந்தி ஆகியவையும் இடம்பெற உள்ளது.
ஆலயத்திற்கான உதவிகளை கொடுக்க விரும்புகின்ற அடியவர்கள் ஆலய நிர்வாக சபையின் செயலாளர்.ச. தங்கவடிவேல் அல்லது தலைவர் எஸ். துரைசிங்கம் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
1 hours ago
2 hours ago