2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

பதவி உயர்வு

Editorial   / 2018 டிசெம்பர் 19 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.எம்.ஏ.காதர், அஸ்லம் எஸ்.மௌலானா

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர், மருதமுனையைச் சேர்ந்த கலாநிதி எம்.பி.எம்.இஸ்மாயில், தென்கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் முகாமைத்துவத் திணைக்களத்தில் முகாமைத்துவப் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இந்தியா, நேபாளம், பாக்கிஸ்தான், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் நடைபெற்ற பல ஆய்வு மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும் இவர் பங்குபற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .