2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

கைத்தறி உற்பத்தி நிலையத்துக்கு ஆளுநர் விஜயம்

Freelancer   / 2023 பெப்ரவரி 28 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்

மருதமுனையில் உள்ள கைத்தறி ஆடை உற்பத்தி நிலையத்துக்கு, கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத், நேற்று (27) விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது கைத்தறி ஆடை உற்பத்தி மூலமான உற்பத்திகளை பார்வையிட்டதுடன், இதற்கான சிறந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் சந்தையை ஏற்படுத்தித் தருவதாகவும் உற்பத்தியாளர்களிடம் உறுதியளித்தார்.

கைத்தறி உற்பத்தி மூலம் மருதமுனை பிரதேசம் பல இலாபங்களை அடைந்து வருகின்றது. இதனை மேம்படுத்துவதற்கான உத்திகளை தங்களுக்கு வழங்குமாறும் கைத்தறி உற்பத்தியாளர்கள் ஆளுநரிடம் கேட்டுக்கொண்டனர். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X