2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

கரைவலையில் அதிக கீரி மீன்கள்

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 13 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம்.அப்ராஸ்

கல்முனை பகுதியில் உள்ள கடற்பரப்பில் கடந்த நாட்களில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக கரைவலை மீன்பிடி மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது.

எனினும், நேற்று (12) கீரிவகை மீன்கள் அதிகளவில் பிடிக்கப்பட்டமையால் கரைவலை  மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்த கீரி வகை மீன்கள், உள்ளூர் சந்தையில் கிலோகிராம் ஒன்றுக்கு 600 ரூபாய் 800 ரூபாய்க்கு விற்பனையாகின்றது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X