2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

அடைமழையினால் நெல் அறுவடை பாதிப்பு

Freelancer   / 2022 பெப்ரவரி 10 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை ​பெய்த அடைமழை காரணமாக நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சடயந்தலாவ, சவளக்கடை விவசாயக் கண்டங்களின் நெல் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இம்முறை, நெல் விளைச்சல் குறைவடைந்த போதும், நெல்லுக்கான விலை அதிகரித்துக் காணப்படுகிறது. 

அந்த வகையில், தனியார்த் துறை வர்த்தகர்கள் 66 கிலோகிராம் கொண்ட ஒரு மூட்டை நெல்லை 4800 ரூபா முதல் 5000 ரூபா வரை கொள்வனவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X