Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
புதன்கிழமை, 19 ஜூன் 2013

2017 ஆசிய இளைஞர் விளையாட்டு விழா இலங்கையில்

2017 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மூன்றாவது ஆசிய இளைஞர் விளையாட்டு விழாவை நடத்துவதற்கான நாடாக இலங்கை தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தேசிய ஒலிம்பிக் குழுஅறிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டையில் இவ்விளையாட்டு விழா நடத்தப்படவுள்ளது.

Views: 933

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.