Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
புதன்கிழமை, 19 ஜூன் 2013

மேஜர் தாக்கப்பட்டமை குறித்து விசாரிக்க இராணுவ விசாரணை மன்றம்

அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகனான மாலக்க சில்வாவினால் இராணுவ மேஜர் ஒருவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்கு விசாரணை மன்றமொன்றை இலங்கை இராணுவம் அமைத்துள்ளது. கொழும்பு ஹோட்டலொன்றில் வைத்து இராணுவ மேஜர் தாக்கப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

Views: 1665

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.