Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
புதன்கிழமை, 19 ஜூன் 2013

ஜனாதிபதியின் இந்திய பயணம் உறுதி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்மாதம் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் அறிவித்தப்படியே இந்தியாவின் சான்சியில் அமைக்கப்படவுள்ள பௌத்த கல்வி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அவர் இவ் விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதியின் ஊடக பேச்சாளர் பந்துல ஜயசேகர டெய்லிமிரருக்கு தெரிவித்தார்.

Views: 1395

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.