Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
சனிக்கிழமை, 25 மே 2013

பம்பலப்பிட்டியில் 21 வயது இளைஞனின் சடலம் கரையொதுங்கியுள்ளது

பம்பலப்பிட்டி,  கடற்கரையில் 21 வயது இளைஞனின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை காலை கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கண்டியை வசிப்பிடமாக கொண்டவரென இவ்விளைஞனின் ஆடையில் இருந்து பெறப்பட்ட அடையாள அட்டையின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Views: 1551

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.