Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
வியாழக்கிழமை, 20 ஜூன் 2013

குளவிகளின் தாக்குதலால் சுற்றுலா பயணிகள் காயம்

சிகிரியாவில் நேற்று மாலை இந்திய மற்றும் பாகிஸ்தான் பிரஜைகள் உட்பட சுற்றுலா பயணிகள் பலர் குளவிகளின் தாக்குதலுக்கு உள்ளாகினர்.

இதன்போது உள்ளூர் சுற்றுலா வழிகாட்டிகளும் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தம்புள்ள வைத்தியசாலைக்கு  அழைத்துச் செல்லப்பட்டனர். பாகிஸ்தானை சேர்ந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஏனையோர் சிகிச்சையின்பின் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினர்.

Views: 1461

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.