Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2013

பிணை அனுமதி கோரி சக்வித்தி ரணசிங்கவின் மனைவி மனு தாக்கல்

                                                                                       (லக்மால் சூரியகொட)

நிதி மோசடி குற்றச்சாட்டின் காரணமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சக்வித்தி ரணசிங்கவின் மனைவி, தன்னை பிணையில் விடுதலை செய்யக்கோரி மேல் நீதிமன்றில் மனுதாக்கல் செய்துள்ளார்.

2135 நிதி வைப்பாளர்களிடமிருந்து சுமார் 1060 மில்லியன் ரூபாவை மோசடி  செய்த குற்றச்சாட்டின் பேரில் சக்வித்தி ரணசிங்க, அவரின் மனைவியான குமாரி அனுராதனி மற்றும் வேறு பல சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்மனு மீதான விசாரணையை ஜூன் 27 ஆம் திகதிக்கு நீதவான் சுனில் ராஜபக்ஷ ஒத்திவைத்தார்.
Views: 1515

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.