Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013

கொழும்பில் விபசார விடுதி முற்றுகை; 18 பேர் கைது

                                                                             (லக்மால் சூரியகொட)

கொழும்பு டி.ஆர்.விஜயவர்தன மாவத்தையில் உள்ள இரவு நேர விடுதியொன்றை நேற்று வியாழக்கிழமை இரவு முற்றுகையிட்டபோது,  பாலியல் தொழிலாளர்கள் என சந்தேகிக்கப்படும் 8 பெண்கள் உட்பட    18 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

விபசார விடுதியை நடத்த உதவியதாகத் தெரிவிக்கப்படும் 8 பெண்கள், முகாமையாளர் ஒருவர் மற்றும் ஏனைய 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் கோட்டை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்


Views: 2286

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.