Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013

யுத்தத்தில் உயிரிழந்த படையினரில் 15பேருக்கு 'பரம வீர விபூஷண' விருது வழங்கி கௌரவம்


தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது உயிரிழந்த முப்படையினரில் 15பேர் 'பரம வீர விபூஷண' விருது வழங்கி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று கௌரவிக்கப்பட்டனர்.

யுத்த வெற்றியின் மூன்றாம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்வுகள், கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெற்று வருகின்றது. 

இதன்போது மேற்படி படையினரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஜனாதிபதியிடமிருந்து குறித்த விருதுகளைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.



Views: 1842

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.