
(யொஹான் பெரேரா)
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் சக்திகளின் அழுத்தங்கள் காரணமாக, சிறைச்சாலையிலிருந்து முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா எதிர்வரும் நாட்களில் விடுதலை செய்யப்படலாம் என ஜனநாயக தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட கூறியுள்ளார்.
எனினும் இதற்கான உத்தரவாதங்கள் எதுவும் இன்னும் கிடைக்கவில்லை எனவும் அவர் கூறினார். இவ்வாரம் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படுவார் என்ற ஊகங்கள் தொடர்பாக கேட்டபோதே நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட இவ்வாறு கூறினார்.
இதேவேளை பொன்சேகாவின் விடுதலை குறித்து அரசாங்கத்தினால் எவ்வித அறிவித்தலும் வழங்கப்படவில்லை என பொன்சேகாவின் குடும்ப அங்கத்தவர் ஒருவர் தெரிவித்தார்.
.gif)

Comments
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் சக்திகளின் அழுத்தங்கள் காரணமாக, சிறைச்சாலையிலிருந்து முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா எதிர்வரும் நாட்களில் விடுதலை செய்யப்படலாம் என ஜனநாயக தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட கூறியுள்ளார். இதுவென்ன சோக்கா!
RSS feed for comments to this post