வெலிக்கடை சிறைச்சாலையைச் சேர்ந்த கைதியொருவர் நேற்று சனிக்கிழமை தன்னைத்தானே தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நபர் பல்வேறு சம்பவங்களில் 17 மாதங்களாக சிறைத்தண்டனை அனுபவித்துவந்தவர் எனவும் பிரேத பரிசோதனை இன்றையதினம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இது தொடர்பில் பொரளைப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
.gif)
