கொழும்பு புதுக்கடையில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் சிரார்த்த தின நிகழ்வில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகாவுகம் கலந்துகொண்டார்.கங்காராம விகாராதிபதி வண. கலபொட ஞானிஸ்ஸர தேரர், நாடாளுமன்ற உறுப்பினர்களான கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாஸ, தயாசிறி ஜயசேகர, புத்திக பத்திரண, ஜயந்த கேட்டகொட, உட்பட பெரும் எண்ணிக்கையானோர் இதில் கலந்துகொண்டனர். (படம் : இந்திரரட்ண பாலசூரிய)
.jpg)
.gif)
