Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
வியாழக்கிழமை, 23 மே 2013

வடமேல் மாகாண மீன்பிடித்துறை அமைச்சின் ஏற்பாட்டில் கருத்தரங்கு

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

கற்பிட்டி பிரதேச மீனவர் குடும்பங்களிலுள்ள இளைஞர்களின் கல்வித்தரத்தினை அதிகரிக்கும் நோக்கில் வடமேல் மாகாண மீன்பிடித்துறை அமைச்சு  பிரதேச மீனவ குடும்பங்களின் இளைஞர்களுக்கான உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி தொடர்பான கருத்தரங்கை நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடத்தியது.

கற்பிட்டி, பாலக்குடா அரசினர் வித்தியாலயத்தில் இக்கருத்தரங்கு நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாகாண அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா மற்றும் அமைச்சு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Views: 702

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.