இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பொது உறவு பகுதியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாதாந்த விஷேட சொற்பொழிவு எதிர்வரும் 10ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 7 மணி முதல் 8.3 0மணி வரை இல 77 தெமடகொட வீதி, கொழும்பு-09 இலுள்ள தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது."அரபு வசந்தமும் இஸ்லாமியவாதிகளுக்கு முன்னாலுள்ள சவால்களும்' எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் ரவூப் ஸெய்ன் (நளீமி) இதில் சொற்பொழி நிகழ்த்தவுள்ளார். இந்நிகழ்வில் பெண்களுக்கும் விஷேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
.gif)
