Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
புதன்கிழமை, 19 ஜூன் 2013

இலங்கை நூல் வெளியீட்டாளர் சங்கத்தின் புத்தக கண்காட்சி


(மொஹொமட் ஆஸிக்)

இலங்கை நூல் வெளியீட்டாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள புத்தக கண்காட்சி ஒன்று இன்று வியாழக்கிழமை கண்டி சிட்டி சென்டர் நிலையத்தில் ஆரம்பமானது.

இலங்கையில் பிரதான புத்தக வெளியீட்டாளரகள் பலர் பங்குகொள்ளும் இந்த புத்தக கன்காடசி எதிர்வரும் 24ஆம் திகதி வரை நடைபெரவுள்ளது.
இன்றைய தினத்தில் இக் கன்காடசியை பார்வையிடுவதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் சமூகமளித்தனர்.


Views: 399

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.