Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
சனிக்கிழமை, 25 மே 2013

கண் பார்வை சோதனையில் ஆள் மாறாட்டம் செய்து சாரதி அனுமதி பத்திரம் பெற முயன்றவர் கைது

(மொஹொமட் ஆஸிக்)

கண் பார்வையில் குறைபாடு உள்ள ஒருவர் சாரதி அனுமதிப் பத்திரம் ஒன்றை மோசடியான முறையில் பெற்றக்கொள்ள முயற்சித்தவரையும்  அவரது உதவியாளரையும் பேராதெனிய பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.

கண்னில் உபாதை உள்ளவருக்கு பதிலாக அவரது உதவியாளர் மருத்துவ பரிசோதனைக்கு  முகங்கொடுத்த போது, மருத்துவ அதிகாரியால் சந்தேகப்பட்டு பொலிஸில் முறையிட்டுள்ளார்.

இதனையடுத்தே குறித்த நபர் பேராதெனிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Views: 474

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.