Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
புதன்கிழமை, 19 ஜூன் 2013

முச்சக்கரவண்டி காணாமல் போனதாக பொலிஸில் முறைப்பாடு

(மொஹொமட் ஆஸிக்)

அக்குறணை நகருக்கு அருகாமையில் நிறுத்திவைக்கப்பட்ட முச்சக்கரவண்டியொன்று நேற்று புதன்கிழமை இரவு திருட்டுப் போயுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அக்குறணை நகரிலிருந்து சுமார் 300 மீற்றர்  தொலைவில் நேற்று புதன்கிழமை இரவு நிறுத்திவைக்கப்பட்ட இம்முச்சக்கரவண்டி இன்று வியாழக்கிழமை  காலை பார்க்கும்போது காணாமல் போயுள்ளதாக முச்சக்கரவண்டி  உரிமையாளர் பொலஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
Views: 381

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.