.jpg)
(ரமன், கஜன்)
'லவ்விங் ரின்கோ' கடற்கரை திருவிழா இன்று புதன்கிழமை திருகோணமலை டச்விரிகுடா கடற்கரை பகுதியில் ஆரம்பமாகியது.
இந்நிகழ்வை கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜய விக்ரம மற்றும் கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சர் துரையப்பா நவரட்னராஜா ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.
முதல் நிகழ்வாக கடற்கரை கரப்பந்தாட்ட போட்டியும் கடற் படையினரின் அதிவேக ரோந்து படகுகளின் சாகச நிகழ்வும் நடைபெற்றது. எதிர்வரும் 8ஆம் திகதி வரை இந்நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
.jpg)
.jpg)
.jpg)
.gif)
