Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
புதன்கிழமை, 19 ஜூன் 2013

திருகோணமலை கடற்படையினரின் ஏற்பாட்டில் வெசாக் கூடுகளின் கண்காட்சி


(ரமன்)
வெசாக் தினத்தை முன்னிட்டு திருகோணமலை கடற்படையினரின் ஏற்பாட்டில் வெசாக் அலங்கார கூடுகளின் கண்காட்சி நேற்று மாலை  உட்துறைமுக வீதியில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வை கிழக்கு மாகாண ஆளுனர் றியர் அட்மிரல் மொகான் விஜய விக்கிரம, கிழக்கு மாகாண கடற்படைதளபதி றியர் அட்மிரல் ஏ.டபிள்யூ.டிகொலம்பகெ ஆகியோர் திறந்துவைத்தார்.

எதிர்வரும் நான்கு தினங்களுக்கு இக் கண்காட்சி இடம்பெற உள்ளது. 






திருகோணமலை முற்றவெளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள வெசாக் தோரணம் (கஜன்)


Views: 747

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.