Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
வியாழக்கிழமை, 20 ஜூன் 2013

பதுமனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் தலைவரான  பதுமன் எனும் சிவசுப்பிரமணியம் வரதானந்தனை இராணுவ முகாம்களை தாக்கியமை மற்றும் இராணுவத்தினரை கொலை செய்ய முயன்றமை ஆகிய குறு;றச்சாட்டிகளின் காரணமாக மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை மேல்நீதிமன்ற பதில் நீதிபதி எம். இளஞ்செழியன் இன்று செவ்வாய்க்கிழமை இந்த உத்தரவை விடுத்தார்.

வரதனன் சார்பில் வழக்குரைஞர் எவரும் ஆஜராகவில்லை. அவரை  மே 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டார். (அமதோருஅமரஜீவ)




Views: 1236

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.