.jpg)
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி ஏ.எல்.எஸ்.மாவத்தை வீதியை கொங்கிறீட் வீதியாக நிர்மாணிப்பதற்கான வேலைகள் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமானது.
காத்தான்குடி நகரசபையின் பிரதித் தலைவர் எம்.எம்.ஜெசீம் இதற்கான வேலைகளை ஆரம்பித்துவைத்தார். வடிகான் அமைக்கப்பட்டு ஒரு கோடி ரூபா செலவில் இந்த வீதி கொங்கிறீட் வீதியாக நிர்மாணிக்கப்படவுள்ளது.
.jpg)
.gif)
