கிழக்கு மாகாண சபைத்தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்குப்பெட்டிகள் பழுது பார்க்;கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அசங்க ரத்னாயக்கா தெரிவித்தார்.இம்மாவட்டத்தில் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 414 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்டகப்படவுள்ளன. மட்டக்களப்பு, கல்குடா, பட்டிருப்பு, ஆகிய தேர்தல் தொகுதிகளில் 347,099 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
.gif)
