Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2013

ஐ.தே.க. தலைவர் நாளை மட்டு. விஜயம்

(ஜிப்ரான்)

ஐக்கிய தேசிய கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க,  ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவருமான தயா கமகே உள்ளிட்டோர் நாளை வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளருமான அரியரட்ணம் சசிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நல்லையா வீதியிலுள்ள மாவட்ட அமைப்பாளர் சசிதரனின் இல்லத்தில் நடைபெறும் கட்சியின் மாவட்டக் கூட்டத்தில் இவர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.
Views: 552

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.