Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
சனிக்கிழமை, 25 மே 2013

ஈ.பி.ஆர்.எல்.எப். செயலாளர் நாயகம் பத்மநாபாவின் நினைவு தினம் அனுஷ்டிப்பு


(ஜெ.டானியல்)

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் தோழர் பத்மநாபாவின் 22ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று செவ்வாய்கிழமை யாழில் அனுஷ்ரிக்கப்பட்டது

இதன்போது, தியாகிகளுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் உறவினர்களினால் ஈகைச்சுடரும் எற்றப்பட்டு நினைவு கூடப்பட்டனர்.
Views: 498

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.