Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013

லலித், குகனின் விடுதலையை வலியுறுத்தி யாழில் ஆர்ப்பாட்டம்...


(எஸ்.கே.பிரசாத்)
யாழ்ப்பாணத்தில் காணாமல்போன லலித் மற்றும் குகன் ஆகியோரின் விடுதலையை வலியுறுத்தி முன்னிலை சோஷலிஸக் கட்சி மற்றும் கடத்தல் மற்றும் கைதுகளுக்கு எதிரான ஒன்றிணைந்த அமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இன்று புதன்கிழமை காலை 11.30 மணிக்கு யாழ் பேருந்து நிலையத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.





Views: 1161

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.