Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
வியாழக்கிழமை, 20 ஜூன் 2013

அணிசேரா உச்சி மாநாட்டில்


அணிசேரா இயக்கத்தின் 16ஆவது உச்சி மாநாடு இன்று வியாழக்கிழமை ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஆரம்பமானது. இந்த மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய நாடுகள் பொது செயலாளர் பான் கீ மூன் மற்றும் ஈரான் ஜனாதிபதி அஹமடிநெஜாத் உட்பட பல உலக நாட்டு தலைவர்கள் கலந்துகொண்டனர். (படங்கள்:சுதத் சில்வா)





Views: 2673

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.