.jpg)
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள ஆண்கள் மற்றும் மகளிருக்கான ஐ.சி.சி. இருபது 20 உலகக்கிண்ண சுற்றுப்போட்டிகளுக்கான சம்பியன் கிண்ணங்கள் டுபாயிலிருந்து இன்று புதன்கிழமை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன.
எமிரேட்ஸ் எயார்லைன்ஸின் விமானப் பணிப்பெண்கள் இருவரால் கொண்டுவரப்பட்ட இக்கிண்ணங்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி அஜித் ஜயசேகர மற்றும் ஐ.சி.சி இருபது20 சுற்றுப்போட்டி பணிப்பாளர் உபேக்ஷா நெல் ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொறுப்பேற்றனர். (படப்பிடிப்பு தீபா அதிகாரி)
.jpg)
.jpg)
.jpg)
.gif)
