.jpg)
(ஆர்.கமலி)
மேல்கொத்மலை நீர்மின் நிலையத்தின் 150 மெகாவாட் மின்னுற்பத்தி திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திறந்துவைத்தார். மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க, ஜப்பானிய தூதுவர் நொபுஹிட்டோ ஹோபோ ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜப்பானிய அரசின் 50.4 பில்லியன் ரூபா நிதியுதவியுடனும் இலங்கை அரசாங்கத்தின் 10 பில்லியன் நிதியின் மூலமும் மேல்கொத்மலை நீர்மின்நிலையம் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.gif)
