Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
சனிக்கிழமை, 25 மே 2013

சிற்பியின் கைவண்ணம்...


கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார, கலை அலுவல்கள் அமைச்சு ஆகியன ஒன்றிணைந்து நடத்தும் அரச ஓவிய, சிற்பக் கண்காட்சி, இன்று வியாழக்கிழமை கொழும்பு கலாபவனத்தில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் அரசியல் முக்கியஸ்தர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு – பிரதீப் தில்ருக்ஷன)





Views: 1845

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.