Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
வெள்ளிக்கிழமை, 24 மே 2013

வழிகாட்டிகளின் போராட்டம்...


உல்லாசப் பயணிகளுக்கான வீதி வழிகாட்டிகளின் சாரதியர் சங்கம் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டமொன்று இன்று திங்கட்கிழமை, கொழும்பில் நடைபெற்றது. கிலோ மீற்றருக்கான செலுத்தப்படும் தொகையை அதிகரித்தல், வழிகாட்டியொருவருக்கான தினக் கூலியை அதிகரித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் உல்லாசப் பயணத்துறைக்கான நிர்வாகத்தை உடனடியாக உல்லாசப்பயணத்துறை அதிகாரசபையிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தே ஆர்ப்பாட்டம் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. (படப்பிடிப்பு – பிரதீப் தில்ருக்ஷன)




Views: 1302

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.