Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
வியாழக்கிழமை, 23 மே 2013

ஜனாதிபதி மஹிந்தவுடன் ஜப்பானிய பிரதிப் பிரதமர்


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய பிரதிப் பிரதமர் கட்சுயா ஒகாடா  இன்று சந்தித்துப் பேசினார். கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் இலங்கை அமைச்சர்கள் பலரும்  பங்குபற்றினர். (படப்பிடிப்பு: சுதத் சில்வா)


Views: 1575

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.