Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
சனிக்கிழமை, 25 மே 2013

நாட்டுச் சரக்கு...


'கித்துலக வருண 2012' கண்காட்சி இன்று சனிக்கிழமை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, கிராமப்புறங்களில் தயாரிக்கப்படும் கித்துல் பாணி போத்தலொன்றை பரிசோதிப்பதையும், நிகழ்வில் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நகர அபிவிருத்தி அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி ஆகியோர் கலந்துகொண்டுள்ளதையும் படங்களில் காணலாம்.




Views: 1740

By A Web Design

Comments   

 
-0 +0 # neethan 2012-04-08 03:49
ஒரு சிப் அடித்து பாருங்க.... சாருக்கு ...ஜோரு...ஜோரு....வரும்.
Reply
 

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.