Dailymirror.lk
| Mirrorsports.lk | Life.lk | Editorblog.lk
செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2013

பிக்குகள் கொலை தொடர்பாக...


கோட்டே ரஜமஹா விகாரையையின் இரண்டு பிக்குகள் கொல்லப்பட்டமை தொடர்பான வழக்கின் சந்தேகநபர்களான பத்திராகே ஹர்ஷா மங்குசிரி மற்றும் பிரதீப் சில்வா ஆகியோர் இன்று வியாழக்கிழமை அடையாள அணிவகுப்புக்காக சிறைச்சாலை அதிகாரிகளினால் அழைத்து வரப்படுவதை படங்களில் காணலாம். எனினும் குறித்த அடையாள அணிவகுப்பு எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(படங்கள்: பிரதீப் தில்ருக்ஷன)





Views: 1278

By A Web Design

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.